Quantcast
Channel: DESIBEES - All Forums
Viewing all articles
Browse latest Browse all 11760

பெண்களே !!!அந்த இடத்தில் மச்சமா அப்போ அந்த விடயத்தில் நீங்க மிகவும் அதிஷ்டசாலி !!!!

$
0
0
ஒருமனிதனுக்கு மச்சங்கள் இருப்பது ஒரு பொதுவான விடயம் . இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை ... ஆனால் மச்சங்கள் எல்லா இடத்திலும் இருந்தாலும் பெண்களுக்கு இந்த இடத்தில இருந்தால் அதிஷ்டம் தான் அதும் அந்த விடயத்தில் ,மிகவும் அதிஷ்டம் தான் ,

அதாவது மச்சம் பற்றி கூறுவதில் சில பெண்கள் கூச்சம் கொள்வார்கள் ... அதும் மார்பில் மச்சம் இருந்தால் யாருமே அதை பற்றி வெளியே சொல்வதில்லை ... இருந்தாலும் அங்கே இருந்தால் என மாதிரி பலன்கள் என பார்ப்போம் .

ஒரு பெண் எப்போது முழுமை அடைவாள் என பார்த்தால் அவள் தாய்மை அடையும் போது தான். எனவே இந்த இடத்தில மச்சம் இருக்கு பெண்களுக்கு இதிலே எந்த விதமான குறைகளும் இருக்காது . அதாவது சகலசம்பத்து, தாம்பத்ய சுகம் ஆகியவை பெற்று சிறந்து விளங்குவாள்.

மேலும் ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவாள்.
ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு என சாஸ்திரம் சொல்கிறது.

Viewing all articles
Browse latest Browse all 11760

Trending Articles