Quantcast
Channel: DESIBEES - All Forums
Viewing all articles
Browse latest Browse all 11760

18 வயதை அடைந்தவர்களுக்கு மட்டும்

$
0
0
புதிதாக போடும் பொழுது கொஞ்சம் கூச்சமாக தான் இருக்கும். அதற்காக போடாமல் இருக்காதீர்கள். அவசரமாக போடக்கூடாது நன்றாக பார்த்து நிதானமாக குத்த வேண்டும். நம்மை சுற்றி சில பேர் நம்மை கண்காணித்தாலும் வெட்கப்படாமல் தயங்காமல் குத்த வேண்டும். நீங்கள் குத்தியது எப்படியோ ஆனால் கண்டிப்பாக குத்தியே ஆகணும். குத்தி முடிஞ்சதும் சமிக்ஞை சப்தம் வரும் உடனே அந்த இடத்தை விட்டு விலகி விட வேண்டும். 

அடுத்தவர்கள் போடுவதற்கு வழி விட வேண்டும். பலமுறை போடுவதற்கு ஆசை வந்தாலும் ஒருமுறை மட்டுமே போட முடியும். நான் காலையிலேயே கணவருடன் போட்டு விடுவேன். சிலர் மதியம் போடுவார்கள். சிலர் மாலை வேளையில் போடுவார்கள் அதாவது எல்லோரும் போட்ட பிறகு கடைசியாக போடுவார்கள். 

அது அவரவர் விருப்பம். ஆனால் எல்லோரும் போட்டே ஆக வேண்டும். ஆமாம் மறந்து விடாதீர்கள் நாளை மே 16 உங்கள் ஓட்டு கள்ள ஓட்டாக மாறாமலிருக்க நீங்கள் கட்டாயமாக ஓட்டு போட வேண்டும்.

ஓட்டு போடுவோம்.. நோட்டுக்காக அல்ல நாட்டுக்காக... வாக்களிப்போம்.. வலுவான ஜனநாயகத்திற்கு வழி வகுப்போம்...

Viewing all articles
Browse latest Browse all 11760

Trending Articles